your Adsense code

Gopinath Sathriyan

i m a B.tech student having interest to service for people.... the people i saw most are innocent of their knowledge about current society. they believe what they saw most on T.V and newspapers.but i know that most of them are not true.so i planned to spread pmk party news online.... thank you for ur visit.

Friday, August 2, 2013

policies of pattali makkal katchi(pmk)

                                           >>click here to know about PMK party<<

சமூகநீதி,ஜனநாயகம்,சமத்துவம்,மனிதநேயம்.


  • தமிழகத்தின் மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட தமிழ் சமூகமான வன்னியர் சமூகத்தின் ஆட்சியே தமிழகத்தின் பொர்க்காலம், தமிழ் இன உரிமைகளை மீட்டெடுப்பதற்கான சரியான தருணம். மருத்துவர் ஐயாவின் கரங்களை வலுப்படுத்துவோம்.

    பாட்டாளி மக்கள் கட்சி இணையதள பிரிவான இக்குழு அனைத்து சமூகத்திற்குமான சமத்துவத்தை பேணிக்காக்க் கட்டமைப்பட்டிருக்கிறது. visit our page @Facebook



    பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் :

    1.புகை பிடித்தலை தடுப்பது.

    2.மதுபழக்கத்தை ஒழிப்பது  

    3.மக்கள் தொகைக்கேற்ப அனைவருக்கும் இடஒதுக்கீடு,
    4.பெண்ணடிமை போக்குவது.
    5.நிலம், நீர் சுற்று சூழல் மாசுபடாமல் காத்தல்.
    6.பான்பராக், கஞ்சா, லாட்டரி தீய பழக்கங்களை அறவே ஒழித்தல்.
    7.அனைவருக்கும் தரமான, சீரான கட்டாய கல்வி.
    8.தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது.
    9. தீவிரவாதம், வன்முறை தடுத்தல்.
    10.எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு.
    11.தமிழர் வீர விளையாட்டுக்களான சடுகுடு, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகள் பாதுகாப்பது.
    12.வரதட்சணையை ஒழிப்பது.
    13.பெண்களுக்கு சம உரிமை, சமபங்கு, சமவாய்ப்பு.
    14.சமூக நீதி கிடைக்க வழிவகை செய்வது.
    15. தனியார் நிறுவனங்களிலும் இடஓதுக்கீடு பெறுவது.
    16. தமிழ் பண்பாடு, கலை கலாசாரத்தை பாதுகாப்பது, வளர்ப்பது.
    17.குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு.
    18.வறுமை ஒழிப்பு.
    19.ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலை
    20.பிரதமருக்கு கிடைக்கும் அதே மருத்துவம் ஏழைக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி தமிழரிடையே சமத்துவத்தை வலியுறுத்துகிறது. கட்சிக்கொடியில் இருக்கும் நீல நிறம் தலித் சமுதாயத்தினரையும், மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், சிகப்பு நிறம் பொதுவுடமை சித்தாந்தத்தையும் வலியுறுத்துகிறது.

     கட்சியின் கொள்கைக்கு எதிரான கருத்துக்களை தடை செய்திருக்கிறோம். ஆனால் கொள்கைகளை விமர்சிப்பவர்களிடம் விவாதம் செய்ய ஆயத்தமாய் இருக்கிறோம்.





Posted by gopinath sathriyan at 8:19 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Home
Subscribe to: Post Comments (Atom)

like us on FB

மாவீரன் செ.குரு

Powered By Blogger

Blog Archive

  • ▼  2013 (9)
    • ►  September (1)
    • ▼  August (8)
      • A poem for vanniyars- pmk song
      • Dr.Ramadass (a man of honesty)
      • ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமத...
      • பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றம்
      • what is behind pmk(pattali makkal katchi)?
      • LET US KNOW ABOUT OUR NEXT CM MR.ANBUMANI RAMADASS
      • HISTORY OF PMK (PATTALI MAKKAL KATCHI)
      • policies of pattali makkal katchi(pmk)

About Me

My photo
gopinath sathriyan
View my complete profile
Picture Window theme. Theme images by fpm. Powered by Blogger.